Tuesday, 31 October 2017

Pachaimalai Murugan Temple Kandhar Sashti Soorasamharam 2017



Pachaimalai Murugan Temple Kandhar Shasti Soorasamharam 2017

25 October 2017

Kanda Sashti soorasamharam was celebrated in a grand manner at Pachaimalai Murugan Temple. Lord Subramanya gave Darshan to devotees at Gobichettipalayam and enacted surasamharam in the town. Soorapadman was transformed in to Lord Murugan's rooster flag. Later rosewater Abhishekam was performed.

பச்சைமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கந்தர் சஷ்டி சூரசம்ஹார திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அன்றைய தினம் பச்சைமலை சுப்பிரமணிய சுவாமி கோபிச்செட்டிபாளையம் எழுந்தருளினார். புதுப்பாளையம் முத்து வேலப்பர் வீதியில் சூரசம்ஹாரம் செய்து சேவல் கொடி ஏந்தினார். இறுதியாக பன்னீர் அபிஷேகம் நடைபெற்றது.
























 கி















No comments:

Post a Comment